தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பெயரை காப்பாற்றுவோம்

பெயரை காப்பாற்றுவோம்

பெயரை காப்பாற்றுவோம்


ADDED : மார் 11, 2016 12:03 PM

Google News

ADDED : மார் 11, 2016 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எடுத்துச் சொல்வதை விட எடுத்து காட்டாக இருப்பது சிறப்பு. ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக வாழ்வது சிறந்தது.

* சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீதே தர்மம் என்னும் கட்டடம் இருக்கிறது. அதாவது சத்தியமே தர்மத்தைத் தாங்குகிறது.

* உடலை புனிதமாக்க விரும்பினால் பிறருக்குச் சேவையாற்றுங்கள். சேவை மூலம் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

* பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவதாகும். தியானம் என்பது கடவுளின் விருப்பத்தை காதால் கேட்பதாகும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us